மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:


ஊரடங்கு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. போலீசாருக்கு உதவும் பணியில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்எஸ்எஸ்., என்சிசி அமைப்பினர், மற்ற துறை அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.